முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென், தமிழில் நாகார்ஜூனா நடித்த ரட்சகன் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு இந்தியா முழுக்க பல மொழிகளிலும் பரவலாக நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. என்றபோதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருகிறார் சுஷ்மிதாசென்.

அவ்வப்போது தனது கிளுகிளுப்பான படங்களை வெளியிட்டு வரும் அவர், தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போதும் அவர் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு போட்டோவில் தனது இடுப்பில் டாட்டூ வரைந்துள்ளதை வெளிச்சம் போட்டுள்ளார் சுஷ்மிதாசென்.

ஆனால் அந்த டாட்டூவைப் பார்த்த இளவட்ட ரசிகர்கள் சுஷ்மிதாவை கிண்டல் செய்து கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.இடுப்பில் டாட்டூ வரைந்த போட்டோவை வெளியிட்ட சுஷ்மிதாசென்

இடுப்பில் டாட்டூ வரைந்த போட்டோவை வெளியிட்ட சுஷ்மிதாசென்

இடுப்பில் டாட்டூ வரைந்த போட்டோவை வெளியிட்ட சுஷ்மிதாசென்

இடுப்பில் டாட்டூ வரைந்த போட்டோவை வெளியிட்ட சுஷ்மிதாசென்
இடுப்பில் டாட்டூ வரைந்த போட்டோவை வெளியிட்ட சுஷ்மிதாசென்

இடுப்பில் டாட்டூ வரைந்த போட்டோவை வெளியிட்ட சுஷ்மிதாசென் இடுப்பில் டாட்டூ வரைந்த போட்டோவை வெளியிட்ட சுஷ்மிதாசென்